#RajaChorusQuiz 391 சக்தியைப் போற்றி – ஆறாம் நாள்

நவராத்திரி காலத்தின் ஆறாவது நாளில் பவதாரணி, குழுவினர் பாடிய ஒரு  இறை பக்திப்பாடல். இந்தப் படத்தின் தலைப்பே ஆண்டவனுடன் சம்பந்தப்பட்ட பெயர் தான் 😉 பாடல் வரிகள் புலவர் புலமைப் பித்தன். கடவுள் மறுப்பாளர் எடுத்த படத்தில் வந்த ஒரு அட்டகாஷ் பாடல் இது.இன்றைய பாடல் இடம்பெற்ற படத்தின் களமே பாடலுக்கு முரண் ஆனாலும் சைக்கிள் … Continue reading #RajaChorusQuiz 391 சக்தியைப் போற்றி – ஆறாம் நாள்